Merry Christmas
நமக்கு ஒரு
பாலகன்
பிறந்தார்,
நமக்கு
ஒரு
குமாரன்
கொடுக்கப்பட்டார்,
கர்த்தத்துவம்
அவர்
தோளின்மேலிருக்கும்,
அவர்
நாமம்
அதிசயமானவர்,
ஆலோசனைக்கர்த்தா,
வல்லமையுள்ள
தேவன்,
நித்திய
பிதா,
சமாதானப்பிரபு
என்னப்படும்.
For unto us a child is born, unto us a son is given:
and the government shall be upon his shoulder: and his name shall be called
Wonderful, Counsellor, The mighty God, The everlasting Father, The Prince of
Peace.
Isaiah 9:6
அவர் மரணத்தை
ஜெயமாக
விழுங்குவார்;
கர்த்தராகிய
தேவன்
எல்லா
முகங்களிலுமிருந்து
கண்ணீரைத்
துடைத்து,
தமது
ஜனத்தின்
நிந்தையை
பூமியிலிராதபடிக்கு
முற்றிலும்
நீக்கிவிடுவார்;
கர்த்தரே
இதைச்
சொன்னார்.
He will swallow up death in victory; and the Lord
GOD will wipe away tears from off all faces; and the rebuke of his people shall
he take away from off all the earth: for the LORD hath spoken it.
அக்காலத்திலே: இதோ,
இவரே
நம்முடைய
தேவன்;
இவருக்காகக்
காத்திருந்தோம்,
இவர்
நம்மை
இரட்சிப்பார்;
இவரே
கர்த்தர்,
இவருக்காகக்
காத்திருந்தோம்;
இவருடைய
இரட்சிப்பினால்
களிகூர்ந்து
மகிழுவோம்
என்று
சொல்லப்படும்.
And it shall be said in that day, Lo, this is our
God; we have waited for him, and he will save us: this is the LORD; we have
waited for him, we will be glad and rejoice in his salvation. Isaiah 25:8-9
Wish you all A Merry Christmas and A Happy New Year.
Comments
Post a Comment